புதூர் 19 வயது ஆண்மகனை(டிலு) தீ காவு கொண்டது | திருவிழாக்களினால் மகிழ்திருந்த ஊர் இன்று துயரில் மூழ்கியுள்ளது.

மட்டக்களப்பு உண்ணிசையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 19 வயதான டிலு இன்று உயிர் இழந்தான்.

பிரிவின் துயரில் புத்தூர், திமிலைதிவு ஊர் மக்கள்.

திருவிழாக்களினால் மகிழ்திருந்த ஊர் இன்று துயரில் மூழ்கியுள்ளது.

மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இவரின் மரணமே இறுதியாக இருக்க இறைவனை வேண்டுவோம்.



Comments

Popular Posts